இரும்புத் துண்டு

img

வாலிபர் கழுத்தில் பாய்ந்த இரும்புத் துண்டு அகற்றம் மதுரை வேலம்மாள் மருத்துவமனை சாதனை

இந்தியாவைச் சேர்ந்த 24 வயது இளைஞர், துபாயில்உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்தார். இப்போது ஒரு செ.மீ. அளவுள்ள இரும்புத் துண்டு எதிர்பாராதவிதமாக அவரது இடது கழுத்தில் ஆழமாக பாய்ந்தது.